திருமண வயதில் பெண் இருந்தாலும் 20 வயது ஹீரோயினாக ஜொலிக்கும் குஷ்பு…!!

நடிகை குஷ்பு-விற்கு மட்டும் வயசு அதிகரிக்க அதிகரிக்க, இளமை திரும்பி கொண்டே செல்கிறது, என்று சொல்லும் அளவிற்கு யங் லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த வகையில் தற்போது குஷ்பு லண்டனை சுற்றி வரும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை குஷ்பு. 51 வயதிலும் 20 வயது ஹீரோயின் போல் பளபளக்கும் அழகில் ஜொலித்து வருகிறார். தன்னுடைய இளமையான அழகிற்கு காரணம், உடல் பயிற்சி மற்றும் மனதை மிகவும் … Continue reading திருமண வயதில் பெண் இருந்தாலும் 20 வயது ஹீரோயினாக ஜொலிக்கும் குஷ்பு…!!